திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் மழை

நெல்லை: திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, மேலப்பாளையம், பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு, தியாகராஜநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Related Stories:

More