தமிழ் கட்டாய பாடத்தை அறிமுகப்படுத்தி மனித வள மேலாண்மைத்துறை சார்பில் அரசாணை: TNPSC சார்பில் இனி நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம்

சென்னை: தமிழ் கட்டாய பாடத்தை அறிமுகப்படுத்தி மனித வள மேலாண்மைத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  TNPSC சார்பில் இனி நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர், மருத்துவ பணியாளர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும் தேர்வுகளில் தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Related Stories: