திருச்சியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பள்ளி தாளாளரிடம் விசாரணை

திருச்சி : திருச்சி வண்ணப்பரப்பேட்டையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பள்ளி தாளாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகார் பற்றி தாளாளரிடம் ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: