தருமபுரி மாவட்ட வன அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தருமபுரி: தருமபுரி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்ச புகார் எழுந்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: