அனைத்து கட்சி தலைவர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு

டெல்லி: மக்களவையில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தை முடக்கும் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories:

More