பாலியல் வன்கொடுமை.: மதுரை திலகர்திடல் காவல்நிலைய காவலர் சஸ்பெண்ட்

மதுரை: மதுரை திலகர்திடல் காவல்நிலைய குற்றப்பிரிவு முதல்நிலை காவலர் முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பிரேம் ஆனந்த் சின்ஹா கூறியுள்ளார். பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முருகன் கைதான நிலையில் காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: