நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கண்டனம்

டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளது. முந்தைய கூட்டத்தொடரில் நடந்த அமளிக்காக, நடப்பு கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்வது சட்ட விரோதம் எனவும் அறிக்கை அனுப்பியுள்ளனர்.

Related Stories:

More