தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கின் விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

சென்னை: தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கின் விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக் கோரி ஐகோர்ட்டில் நளினி வழக்கு தொடர்ந்து இருந்தார். பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் டிச.7-ல் விசாரணைக்கு வருகிறது.

Related Stories:

More