திண்டுக்கல் அருகே லாரியும் சரக்கு ஆட்டோவும் மோதியதில் 2 பேர் பலி

திண்டுக்கல்: செம்பட்டி அருகே விருச்சிகம்பட்டியில் லாரியும் சரக்கு வேனும் மோதிக்கொண்டதில் 2 பேர் பலியாகினர். லாரி மோதியதில் சரக்கு வேன் ஓட்டுநர் கோட்டைசாமி, செல்லாயி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

Related Stories:

More