தமிழகம் புதுக்கோட்டை,திருவாரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!! Nov 25, 2021 புதுக்கோட்டை திருவாரூர் புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
‘பெத்த அமவுண்ட் ஒண்ணு கை மாறி இருக்கு…’ நாமக்கல் வேட்பாளர் அறிவிப்பில் எடப்பாடியை மிரட்டிய தங்கமணி; மாற்றவில்லை என்றால் ராஜினாமா: ஒன்றிய செயலாளர்கள் கூட்டாக அறிவிப்பு
தொகுதி பட்டியலுடன் செல்வப்பெருந்தகை டெல்லி பயணம் 28 தொகுதிக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்கிறது: ஓரிரு நாளில் பட்டியல் வெளியாக வாய்ப்பு
திமுக கூட்டணியில் கடைசி நேரத்திலாவது பிரச்னை ஏற்படாதா, வெடிக்காதா என்று காத்திருப்பவர்கள் மீண்டும் மீண்டும் ஏமாறுவர்: திருமாவளவன் பேட்டி
வணிக, தொழில்துறை எல்பிஜி நுகர்வோர் பிஎன்ஜி இணைப்புகளை பெற எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களில் பதிவு செய்ய வேண்டும்
பூவை மூர்த்தி எம்எல்ஏ சம்பந்தப்பட்ட சிறுவன் கடத்தல் விவகாரம் வழக்கை ரத்து செய்யக்கோரிய பெண்ணின் தந்தை மனு தள்ளுபடி: காவல்துறை எதிர்ப்பால் உயர் நீதிமன்றம் உத்தரவு
மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நாளை நடக்கிறது தமிழ்நாடு, புதுச்சேரி வேட்பாளர்களை நாளை அறிமுகம் செய்கிறார் விஜய்: தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு
இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரித்து வீடியோ மற்றும் பதிவு செய்யும் தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ரஞ்சனா நாச்சியார் புகார்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின் தமிழ்நாட்டில் 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
அரசியல் கட்சிகள் தெருமுனை, பொதுக்கூட்டங்கள் நடத்த சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட 291 இடங்களில் மட்டுமே அனுமதி: சுவீதா செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்; ஜெ.குமரகுருபரன் தகவல்
பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு: அதிகளவில் கூட்டம் கூடும் என விண்ணப்பித்ததால் தேர்தல் ஆணையம் அதிரடி