6 மாத காலத்தில் ரூ.60,000 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

கோவை: 6 மாத காலத்தில் ரூ.60,000 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். பாரம்பரிய தொழில்களை மட்டும் அல்லாமல் புதிய தொழில்களையும் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு வரவழைத்துள்ளார். கொரோனா காலத்திலும் பல ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு ஈர்த்துள்ளது என தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியுள்ளார்.

Related Stories: