விளையாட்டு சையத் முஷ்டாக் அலி தொடரில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது தமிழக அணி Nov 20, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சையத் முஷ்டாக் அலி சென்னை: சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழக அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பைனலுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது.
அபிஷேக் – ஹெட் ருத்ர தாண்டவம் லக்னோவை ஊதித்தள்ளிய சன்ரைசர்ஸ்: 9.4 ஓவரில் இலக்கை எட்டியது; 3வது இடத்துக்கு முன்னேற்றம்
டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றால்; வீரர்களுக்கு பரிசு தொகையை அறிவித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்!