தமிழகம் கன்னியாகுமரியில் மழை, வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு Nov 15, 2021 ஸ்டாலின் கன்னியாகுமாரி கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குமரகோவில் பகுதியில் மழை, வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். சாரம், தோவாளை பகுதிகளில் ஆய்வு செய்ததை தொடர்ந்து குமரகோவில் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
இதுவரை காணாத வகையில் திடீரென மாறியது சூழல் மெரினாவில் வெயிலுடன் வீசுது அனல் காற்று; புழுதியும் பறக்குது: தூய்மைப்பணியாளர்கள் திணறல்
காரியாபட்டி அருகே 3 பேர் பலியான சம்பவம் கல் குவாரியில் நிபுணர்கள் ஆய்வு: வெடிமருந்துகளை செயலிழக்க வைப்பு
பாலியல் புகார் வழக்கில் குண்டர் சட்ட நடவடிக்கையா? தனிநபர் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து
அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில் 17 இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது: கரூர் 112, ஈரோடு 111, வேலூரில் 110 டிகிரி பதிவு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை