தமிழகம் உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கு ஆதார் கட்டாயம்: தமிழக அரசு Nov 15, 2021 தமிழ்நாடு அரசு சென்னை: உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உடல் உறுப்பு தானத்திற்கு ஆதார் கட்டாயம் தொடர்பான அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை காணாத வகையில் திடீரென மாறியது சூழல் மெரினாவில் வெயிலுடன் வீசுது அனல் காற்று; புழுதியும் பறக்குது: தூய்மைப்பணியாளர்கள் திணறல்
காரியாபட்டி அருகே 3 பேர் பலியான சம்பவம் கல் குவாரியில் நிபுணர்கள் ஆய்வு: வெடிமருந்துகளை செயலிழக்க வைப்பு
பாலியல் புகார் வழக்கில் குண்டர் சட்ட நடவடிக்கையா? தனிநபர் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து
அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில் 17 இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது: கரூர் 112, ஈரோடு 111, வேலூரில் 110 டிகிரி பதிவு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை