சென்னை தியாகராயர் நகரில் கொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் கொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். கொட்டும் மழையில் நடந்து சென்று மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஆய்வு செய்துவருகிறார்.

Related Stories: