சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு இன்றும், நாளையும் மாணவர்களுக்கு விடுமுறை

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு இன்றும், நாளையும் மாணவர்களுக்கு விடுமுறை அளித்து நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என அறிவித்துள்ளது.

Related Stories: