தமிழகம் பவானிசாகர் அணை நீர்மட்டத்தை 103 அடியாக குறைக்க பொதுப்பணித்துறை முடிவு Nov 08, 2021 பொதுவுடைமை ஊராட்சி பவானிசாகர் அணை ஈரோடு: பவானிசாகர் அணை நீர்மட்டத்தை 103 அடியாக குறைக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. அணையில் இருந்து 8000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதை தொடர்ந்து அனைத்து பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ உலகிற்கு பேரிழப்பு!: குமரியில் கடல் அலையில் சிக்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
கன்னியாகுமரி அருகே கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 5 மருத்துவ மாணவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படை அமைப்பு : தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா
சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படை அமைப்பு : தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை திட்டங்களை அறிந்து கொள்ள பீகார் கல்வி அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி!!
சிதம்பரம் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொதுதீட்சிதர் குழு தடுக்கிறது: ஐகோர்ட்டில் அறங்காவலர் குற்றச்சாட்டு
சென்னை, மதுரை உள்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் : ஐகோர்ட் தலைமை பதிவாளர்
இந்து மத சடங்குகளின்றி நடைபெறும் திருமணங்கள் செல்லாது என்பதா?: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கி.வீரமணி கடும் கண்டனம்