பெரம்பலூரில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில் தீயணைப்புதுறை அதிகாரிகள் ஆய்வு

பெரம்பலூர்: பெரம்பலூரில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில் தீயணைப்புதுறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பட்டாசு கடைகளில் விதிமீறல் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தீயணைப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீன பட்டாசு, நாட்டு பட்டாசு விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என தீயணைப்பு நிலைய அலுவலர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>