சிவகங்கையில் நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நாளை மற்றும் 30-ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். நாளை மருதுபாண்டியர் குருபூஜை, 30-ல் தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

Related Stories:

More
>