தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக இதுவரை 979 சாட்சிகளிடம் விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக இதுவரை 979 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என ஆணையத்தின் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். 31-வது கட்ட விசாரணை முடிந்த நிலஉயில் அடுத்த கட்ட விசாரணை நவ.169-ல் தொடங்க உள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர்களிடம் அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது.

Related Stories:

More
>