பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான விமான படை அதிகாரியை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி.!

கோவை: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான விமான படை அதிகாரியை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமிதேஷை விசாரிக்க கோவை மாநகர காவல்துறைக்கு மாவட்ட  முதன்மை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் விமானப்படைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>