சூளகிரி அருகே குளத்தில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஓசூர்: சூளகிரி அருகே குளத்தில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அத்திமுகம் கிராமத்தை சேர்ந்த ஷமீர், அசோக் ஆகியோர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

More
>