ஆலங்குளம் யூனியனில் கவுன்சிலர்கள் பதவியேற்பு

ஆலங்குளம் : ஆலங்குளம் யூனியனில் 23 வார்டுகளிலும் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்றனர். இதையொட்டி யூனியன் அலுவலகத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிவேல் தலைமை வகித்தார். உதவி அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதையடுத்து வெற்றிபெற்ற உறுப்பினர்கள் 1வது வார்டு செல்வக்கொடி, 2வது வார்டு பாலசரஸ்வதி, 3வது வார்டு வள்ளியம்மாள், 4வது வார்டு  முரளிதரன், 5வது வார்டு பால்துரை, 6வது வார்டு அந்தோனிசாமி, 7வது வார்டு கிருஷ்ணம்மாள், 8வது வார்டு  மலர்க்கொடி, 9வது வார்டு முத்துமாரி, 10வது வார்டு ஷேக் முகமது, 11வது வார்டு முருகேஸ்வரி, 12வது வார்டு சுபாஸ் சந்திரபோஸ், 13வது வார்டு திவ்யா மணிகண்டன், 14வது வார்டு ஆறுமுகச்சாமி, 15வது வார்டு கிருஷ்ணவேணி, 16வது வார்டு  சுப்புக்குட்டி, 17வது வார்டு கலா, 18வது வார்டு எழில்வாணன், 19வது வார்டு  பசுபதி தேவி, 20வது வார்டு அரி நாராயணன், 21வது வார்டு சண்முகராம், 22வது வார்டு சங்கீதா, 23வது வார்டு மீனா ஆகியோர் பதவி ஏற்றனர்.

Related Stories:

More
>