இந்தியா மும்பை ஆர்தர் சாலை சிறையில் உள்ள மகன் ஆர்யன் கானை சந்தித்தார் நடிகர் ஷாருக்கான் Oct 21, 2021 ஷாரு கான் ஆரிய கான் ஆர்தர் சாலை சிறை மும்பை மும்பை: மும்பை ஆர்தர் சாலை சிறையில் உள்ள மகன் ஆர்யன் கானை நடிகர் ஷாருக்கான் சந்தித்தார். ஆர்யன் கானுக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் ஷாருக்கான் சந்தித்தார்.
பிஜூ பட்நாயக் பற்றி சர்ச்சை கருத்து பாஜ எம்பி நிஷி காந்த் துபேவுக்கு மனநல சிகிச்சை தேவை: நவீன் பட்நாயக் காட்டம்
பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் ஆத்திரம் காதலியைக்கொன்று துண்டு துண்டாக வெட்டிய கடற்படை டெக்னீஷியன்: பிரிட்ஜில் அடைத்துவிட்டு போலீசில் சரண்
வீடுகள் மற்றும் வீட்டு வசதி குறித்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்: டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கிறது
தனியுரிமை காரணமாக லாக்கர்களில் வைக்கும் பொருட்களை வங்கிகள் பார்க்க, பதிவு செய்ய முடியாது: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்யும் உரிமையை பாஜ ரத்து செய்துவிட்டது: காங். தலைவர் கார்கே குற்றச்சாட்டு
ஏப்.14க்குப் பிறகு ஆட்சி மாற்றம் எம்எல்சி பதவியை ராஜினாமா செய்தார் முதல்வர் நிதிஷ்குமார்: பீகாரின் அடுத்த முதல்வர் யார்?
வங்கதேச ஊடுருவல்காரர்களை நுழைய காங்கிரஸ் அனுமதித்தது: அசாம் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜ தலைவர் நபின் குற்றச்சாட்டு