கடலூரில் சிதம்பரம் நந்தனார் அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவரை தாக்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நந்தனார் அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவரை தாக்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 12ம் வகுப்பு மாணவரை தாக்கிய சம்பவத்தில் ஆசிரியர் சுப்பிரமணி கைதான நிலையில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

More
>