திருப்பத்தூர் மாவட்டத்தில் அக்.5,6 மற்றும் 8,9ம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் அக்டோபர் 5, 6 மற்றும் 8, 9ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்கள் உள்ளாட்சி தேர்தல் பணி மேற்கொள்ள இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அமர் குஷ்வாகா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: