கோவை விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வழக்கை விமானப்படை அதிகாரிகள் விசாரிக்க உத்தரவு

கோவை: கோவை விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வழக்கை விமானப்படை அதிகாரிகள் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலியல் வழக்கை விமானப்படை அதிகாரிகள் விசாரிக்க கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: