ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு

ஷார்ஜா: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில்  டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனால் முதலில் டெல்லி அணி களமிறங்க உள்ளது. இது நடப்பு ஐபிஎல் தொடரின் 41வது போட்டியாகும்.

Related Stories: