சொல்லிட்டாங்க...

தந்தைக்கு டீக் கடையில் உதவிய நான் இன்று, ஐ.நா.வில் உரையாற்றுகிறேன். இந்தியா வளரும்போது உலகமும் வளர்கிறது.

- பிரதமர் நரேந்திர மோடி

பறவை, மரம், செடிகளை கணக்கு எடுக்கக முடிகிறது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களை கணக்கெடுக்க முடியவில்லையா.

- பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்

எவ்வித சட்டம் கொண்டு வரவேண்டும் என அரசுதான் முடிவு செய்யவேண்டும். நாடாளுமன்றத்தில் நிறைவேறும் சட்டங்களை அமல்படுத்துவது மட்டுமே எங்கள் கடமை.

- மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

வேளாண் பகை சட்டங்களை எதிர்த்து, டெல்லி எல்லைகளில் உழவர்கள் நடத்தும் போராட்டத்தை சீர்குலைக்க ஒன்றிய அரசு பலவழிகளிலும் முயன்று வருகிறது.

- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Related Stories:

>