டிசம்பர் மாதம் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெறும்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: டிசம்பர் மாதம் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெறும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்ததும் டிசம்பர் மாதம் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெறும் என அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்.

Related Stories:

>