ராமேஸ்வரம் மீனவர்களை கற்களால் தாக்கி இலங்கை கடற்படை: 2 விசைப்படகுகள் சேதம்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு, நெடுந்தீவு, தலைமன்னார் அருகே கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை  கற்களால் தாக்கி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாக விசைப்படகு மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இலங்கை கடற்படை தாக்குதலில் மீனவர்கள் காயமின்றி தப்பி கரை திரும்பிய நிலையில் 2 விசைப்படகுகள்  சேதமடைந்துள்ளன.

Related Stories:

>