இந்தியா மேற்கு வங்க பாஜக தலைவராக சுகந்தா மஜும்தர் நியமனம் Sep 20, 2021 சுகந்த மஜும்தார் ஜனாதிபதி மேற்கு வங்கம் பாஜக டெல்லி: மேற்கு வங்க பாஜக தலைவராக சுகந்தா மஜும்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க பாஜக தலைவராக இருந்த திலீப்கோஷ் பாஜக தேசிய துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொழில் நிறுவனங்கள் பலவற்றின் செயல்பாடுகள் முடங்கிப்போய் உள்ளதாக ஒன்றிய அரசு மீது கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் தேர்தல் தேதி அறிவித்த சில மணி நேரத்தில் தலைமை செயலர் முதல் வெப்கேமரா ஒப்பந்ததாரர் வரை அதிரடி இடமாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை
சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: பாஜ அரசின் வௌியுறவு கொள்கை குறைபாட்டை காட்டுகிறது: மாநிலங்களவையில் கார்கே விமர்சனம்
10, 12ம் வகுப்பு தேர்வு மதிப்பீட்டாளர்கள் சமூக ஊடகங்களில் தகவல்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை: சிபிஎஸ்இ எச்சரிக்கை