கோடநாடு எஸ்டேட்டின் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மரணம் பற்றி மீண்டும் விசாரிக்க மனு..!!

நீலகிரி: கோடநாடு எஸ்டேட்டின் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமார் மரணம் பற்றி மீண்டும் விசாரிக்க மனு தொடுக்கப்பட்டுள்ளது. 2017ல் இறந்த தினேஷ்குமார் மரணம் பற்றி கோத்தகிரி தாசில்தாரிடம் போலீசார் மனு அளித்துள்ளனர். முடிக்கப்பட்ட தினேஷ்குமார் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளதாக போலீசார் மனு அளித்துள்ளனர். கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தின் கணக்கு வழக்குகளை கணினி மூலம் கண்காணித்து வந்தவர் தினேஷ்குமார்.

Related Stories:

>