உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஜான்சி வாஞ்சிநாதன்..!!

தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவியை ஜான்சி வாஞ்சிநாதன் ராஜினாமா செய்தார். அதிமுக ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவிருந்த நிலையில் ஜான்சி வாஞ்சிநாதன் ராஜினாமா செய்தார்.

Related Stories:

>