மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 17,899 கனஅடியில் இருந்து 14,808 கன அடியாக குறைவு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 17,899 கன அடியில் இருந்து 14,808 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம்- 74.070 அடி, நீர் இருப்பு- 36.299 டிஎம்சி, நீர் வெளியேற்றம்- 16,750 கன அடியாக உள்ளது.

Related Stories:

>