இந்தியா 2 நாட்களில் ரூ.1,100 கோடிக்கு மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சாதனை..!! Sep 17, 2021 ஓலா எலக்ட்ரிக் டெல்லி: 2 நாட்களில் ரூ.1,100 கோடிக்கு மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சாதனை படைத்திருக்கிறது. ஆட்டோமொபைல் துறை மட்டுமின்றி இந்திய ஆன்லைன் வர்த்தக வரலாற்றில் இதுவரை கண்டிராத சாதனை இது என்று சி.இ.ஓ. தெரிவித்துள்ளார்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கு; டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு
கெஜ்ரிவால் டெல்லி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்.. குற்றம் செய்வதை வழக்கமாக கொண்டவரல்ல : உச்சநீதிமன்றம்
அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் ஒவ்வொரு புள்ளியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் காட்டம்
ஒரே நாடு ஒரே ஜெர்சி!… காவி நிறத்தில் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஜெர்சி : நெட்டிசன்கள் விமர்சனம்
இது சாதாரண தேர்தல் அல்ல, நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான போராட்டம்: I.N.D.I.A கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்..!!
மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக வாக்குப்பதிவு செய்ய வேண்டும்: வாக்களித்த பின் பிரதமர் மோடி பேட்டி
விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்: பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று பசவனகுடி வீட்டில் சோதனை