அக். 1 முதல் மாற்று வாக்காளர் அட்டை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைபடி, தலைமை தேர்தல் ஆணையம் அனைத்து மாற்று வாக்காளர் அடையாள அட்டைகளையும், வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.

இதைதொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு இ சேவை மையங்களிலும் மாற்று வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் அக்.1ம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும். இதனைஅனைத்து வாக்காளர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.

Related Stories:

>