குற்றம் போலி பாஸ்போர்ட் தயாரித்து பலமுறை வெளிநாடு சென்று வந்த சுரேஷ்சிங் என்பவர் கைது Aug 31, 2021 சுரேஷ் சிங் நெல்லை: போலி பாஸ்போர்ட் தயாரித்து பலமுறை வெளிநாடு சென்றுவந்த சுரேஷ்சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்தவர் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்த வழக்கில் உவரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது
பக்கத்து வீட்டுக்காரரின் நாய் மகளை கடித்ததால் அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த துணை வட்டாட்சியர்: வீடியோ வைரல்
கஞ்சா என கூறி மாட்டு சாணம் விற்பனை: நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது சிக்கிய கும்பல்; விற்றவர்களும், வாங்கியவர்களும் கம்பி எண்ணுகின்றனர்
8 ஆண்டாக தலைமறைவாகி கொலை, கொள்ளைகளை செய்தவன் தமிழ்நாட்டை கலக்கிய ரவுடி ஆவடியில் துப்பாக்கி முனையில் கைது: துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை அதிரடி