பங்கு வர்த்தகம் தொடங்கியதில் சென்செக்ஸ் 56,200 என்ற புதிய உச்சத்தை நெருங்கியது

பங்கு வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்றத்துடன் இருந்துவரும் சென்செக்ஸ் 56,200 என்ற புதிய உச்சத்தை நெருங்கியது. தற்போது சென்செக்ஸ் 124.13 புள்ளிகள் அதிகரித்து, 56,083.11 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 45.70 புள்ளிகள் அதிகரித்து, 16,670.30 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

Related Stories: