பாஜக பொறுப்பை ராஜினாமா செய்தார் இல.கணேசன்

சென்னை: பாஜக தேசியக் குழு உறுப்பினர், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளை  இல.கணேசன் ராஜினாமா செய்தார். மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து ராஜினாமா கடிதத்தை அண்ணாமலையிடம் வழங்கினார்.

Related Stories: