மதுரவாயலில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

சென்னை: மதுரவாயல் செட்டியார் அகரத்தில் கேபிள் நிறுவனத்துக்கு பள்ளம் தோண்டிய போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராகேஷ்குமார்(35) உடலை கைப்பற்றி மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: