எஸ்.பி வேலுமணியின் ஆடிட்டர் வீட்டிலும் ரெய்டு

சென்னை: சென்னை அபிராமபுரத்தில் வேலுமணியின் ஆடிட்டர் சலாம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமாரின் அடையாறு வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. வேளச்சேரியில் உள்ள வேலுமணியின் உறவினர் சந்திரசேகர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது.

Related Stories: