காஞ்சிபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இணை சார்பதிவாளர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இணை சார்பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் இணை சார்பதிவாளர் சீனிவாசன் சிக்கினார். பத்தரப்பதிவு செய்வதற்கு ரூ.20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிப்பட்டார்.

Related Stories: