சொல்லிட்டாங்க...

மாற்றங்கள் நிறைந்த சவாலான காலங்களை நாம் கடந்து செல்கிறோம். தேசியம் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

டெல்லி தாழ்த்தப்பட்ட சிறுமி பலாத்கார கொலையில், பெற்றோருக்கு நீதி கிடைக்கும் வரை இந்த ராகுல்காந்தி அவர்களோடு இருப்பான்.

- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

மோடி அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களையும், பொருளாதாரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன்

ஆன்லைன் ரம்மி என்பது திறமை சார்ந்த விளையாட்டு அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், சட்டம் இயற்ற வேண்டும்.

- பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: