மாணவர்களுக்கு சத்துணவு வழங்க அங்கன்வாடி மையங்களை திறக்க உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: மாணவர்களுக்கு சத்துணவு வழங்க அங்கன்வாடி மையங்களை திறக்க உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. மாணவர்களுக்கு சமைத்த சத்துணவு வழங்கக்கோரிய வழக்கு செப்டம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>