செப்டம்பர் 12ல் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 வரை அவகாசம் நீட்டிப்பு

டெல்லி: செப்டம்பர் 12ல் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6 கடைசி தேதி என இருந்த நிலையில் ஆகஸ்ட் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஆகஸ்ட் 11-14 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>