தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி ரூ.15 லட்சம்  மோசடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி 5 நபர்களிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த பவுல்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>