கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவில் முதல் முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

புனே: கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் முதல் முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 50 வயது மதிக்கத்தக்க பெண்மணிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: