சொல்லிட்டாங்க...

* பெகாசஸ் விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பயப்படுகிறார்கள். - தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்

* ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டால் மருத்துவத்தில் சாதனை படைக்க வேண்டும் என்ற தமிழக மாணவர்களின் கனவு நிறைவேறும். - தேமுதிக தலைவர் விஜயகாந்த்

* தமிழகத்தில் இருந்து எந்தவித எதிர்ப்பு வந்தாலும் மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவது உறுதி. - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

* இலங்கை தமிழ் அகதிகள் எவரும் சொந்த நாட்டை விட்டு விட்டு, சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக இந்தியாவில் குடியேறவில்லை. - பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories:

>