மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,199 கனஅடியில் இருந்து 22,942 கனஅடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,199 கனஅடியில் இருந்து 22,942 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் நீர்இருப்பு 43.94 டி.எம்.சி.யாக உள்ளது. இதனையடுத்து, கே.ஆர்.எஸ்.அணையில் இருந்து  6,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: